கிருஷ்ண பகவான் அவதரித்த ஜன்மாஷ்டமி திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம் மற்றும் பக்தியின் இந்தப் புனிதமான தருணம் மக்களின் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியையும், ஆற்றலையும் கொண்டு வரட்டும் என்று திரு. மோடி கூறினார்.
சமூக ஊடகப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துகள். ஆன்மீகமும், பக்தியும் நிறைந்த இந்த இனிய தருணம் நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும், புதிய உற்சாகத்தையும் அளிக்கட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!"
जन्माष्टमी की बहुत-बहुत बधाई। श्रद्धा और भक्ति का यह पावन अवसर मेरे सभी परिवारजनों के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे, यही कामना है। जय श्रीकृष्ण!
— Narendra Modi (@narendramodi) September 7, 2023