மங்கலகரமான குரு பூர்ணிமாவையொட்டி ஒவ்வொருவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“குரு பூர்ணிமா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நித்தியமான நல்வாழ்த்துக்கள்.”
समस्त देशवासियों को गुरु पूर्णिमा की अनंत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) July 3, 2023