தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
"@தலாய்லாமா அவர்களுக்கு தொலைபேசி மூலம் அவருடைய 87வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவருடைய நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்."
Conveyed 87th birthday greetings to His Holiness the @DalaiLama over phone earlier today. We pray for his long life and good health.
— Narendra Modi (@narendramodi) July 6, 2022