குஜராத்தி புத்தாண்டு தினத்தையொட்டி அனைத்து குஜராத்திகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம், சுகாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“குஜராத்திகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்….!!
இன்றிலிருந்து தொடங்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும், முன்னேற்றத்தின் படிக்கல்லாக இருக்கவும் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்….!
என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
સૌ ગુજરાતીઓને નવા વર્ષની હૃદયપૂર્વકની શુભકામનાઓ…!!
— Narendra Modi (@narendramodi) November 5, 2021
આજથી પ્રારંભ થતું નવું વર્ષ….આપના જીવનમાં સુખ અને સમૃદ્ધિનો ઉજાસ પાથરે, આરોગ્ય નિરામય રહે તથા પ્રગતિના નવા સોપાન સર કરનારું બની રહે એવી અંતઃકરણ પૂર્વકની મનોકામના સાથે નૂતન વર્ષાભિનંદન.....॥