அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் அமெரிக்க மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் @ஜோபைடன், துணை அதிபர் @கமலாஹாரிஸ் ஆகியோருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.”
On the 246th Independence Day of the United States of America, my warm greetings and felicitations to @POTUS @JoeBiden, @VP @KamalaHarris and the people of USA.
— Narendra Modi (@narendramodi) July 4, 2022