மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"ஈத் முபாரக்!
மீலாது நபி நல்வாழ்த்துகள். நல்லிணக்கமும், ஒற்றுமையும் எப்போதும் மேலோங்கட்டும். எங்கும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திடட்டும்.”
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) September 16, 2024
Best wishes on the occasion of Milad-un-Nabi. May harmony and togetherness always prevail. Let there be joy and prosperity all around.