சி.ஆர்.பி.எஃப் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"அனைத்து துணிச்சலான சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் அவர்களின் நிறுவன தின வாழ்த்துக்கள்! சிஆர்பிஎப்பின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நமது தேசம் பெரிதும் பாராட்டுகிறது. நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. @crpfindia"
Greetings to all brave CRPF personnel on their Raising Day! Our nation greatly appreciates the courage, dedication and selfless service of the CRPF. Their unwavering commitment to our nation's security is truly admirable. @crpfindia
— Narendra Modi (@narendramodi) July 27, 2023