கொரிய குடியரசின் அதிபராக இன்று பொறுப்பேற்கும் திரு யூன் சுக்-யியோலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
“ இன்று பொறுப்பை துவங்கும் கொரிய அதிபர் சுக்-யியோல் யூனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை விரைவில் சந்தித்து, இந்திய-கொரிய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”.
I extend my heartfelt greetings and good wishes to ROK President @sukyeol__yoon as he commences his term in office today. I look forward to meeting him soon and working together to further strengthen and enrich the India-ROK ties.
— Narendra Modi (@narendramodi) May 10, 2022