சாத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நாள், அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சாத் பண்டிகையை முன்னிட்டு எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியபகவானின் வழிபாடு, அனைவரது வாழ்விலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கட்டும். ஜெய் சாத்தி மாயா!"
महापर्व छठ के संध्या अर्घ्य के पावन अवसर पर अपने सभी परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। सूर्यदेव की वंदना हर किसी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय छठी मइया!
— Narendra Modi (@narendramodi) November 19, 2023