கொவிட்-19-லிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விரைந்து குணமடைய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;
“கொவிட்-19-லிருந்து @BarackObama நீங்கள் விரைந்து குணமடையவும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காகவும் எனது நல்வாழ்த்துக்கள்.”
My best wishes @BarackObama for your quick recovery from COVID-19, and for your family's good health and wellbeing. https://t.co/mCrUvXlsAp
— Narendra Modi (@narendramodi) March 14, 2022