மிலாதுநபி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“மிலாதுநபி நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நம் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் கருணை உணர்வை மேம்படுத்தட்டும். ஈத் வாழ்த்துகள்.”
Best wishes on Milad-un-Nabi. May this occasion further the spirit of peace, togetherness and compassion in our society. Eid Mubarak.
— Narendra Modi (@narendramodi) October 9, 2022