Quoteகடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கிறது: பிரதமர்

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒற்றுமையாக துணை நிற்கிறது என்றும், எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இணைந்து துணை நிற்கிறோம்."

 

  • Narayan Singh October 09, 2023

    jai shree Krishna ji
  • Sadek Gazi October 08, 2023

    Hindi
  • Komal Seth October 08, 2023

    फिलिपींस के आक्रमण को आप सब लोग आतंकवादी हमला क्यों कह रहे हैं अगर किसी कोई देश आतंकवादियों को संरक्षण दे रहा है और फिर किसी देश पर अटैक कर रहा है तो इसको युद्ध कहिए आतंकवादी हमला नहीं यही काम पाकिस्तान हमेशा करता है भूतकाल में भी इन इस्लामिक लोगों ने जब पृथ्वीराज चौहान जी को बंदी बनाया था तब भी उनकी यही रणनीति थी धोखे से हमला करना यह इनकी मानसिकता है और हमेशा से यह लोग ऐसा ही करते रहते हैं गलती उन लोगों की है जो इस्लाम को शांति का मजहब मानते हैं वह सत्य को क्यों नहीं स्वीकारते की मौका मिलते ही इस्लाम अजगर की तरह किसी भी सभ्यता और संस्कृति को निगल जाता है. यहां तक की जिस भारत ने इतनी चोट खाई है इस्लाम से उसके बाद भी खुल करके इस्लाम का विरोध कभी नहीं कर पाया बहुत ही दुख होता है इनको इनके किए की सजा देनी चाहिए और फिलिपींस का हमला और युद्ध बोलिए इसको खुला करके और सभी देशों को मिलकर के इस्लाम को संरक्षण देने वाले और इस तरह की मानसिकता रखने वाले सभी देशों को खत्म कर देना चाहिए
  • Umakant Mishra October 07, 2023

    sir ham karkar to Ki word parda bhi nahi sun Raha hai mai buth adxya hu fir bhi koi kaam ko bolo to Kam hi nahi hota me buth adxya 199 kendr 155 hujur Bhopal m p se hu hamare buth koi sune wala hai
  • Umakant Mishra October 07, 2023

    namo namo
  • S Babu October 07, 2023

    😭
  • Sanjay Zala October 07, 2023

    🇮🇳\/🇮🇱 'My' _ I _ Help You 🇮🇳\/🇮🇱
  • Tapan kr.Bhanja October 07, 2023

    congratulations
  • Ranjeet Kumar October 07, 2023

    so said
  • Sukhdev Rai Sharma Kharar Punjab October 07, 2023

    इसराइल भी गच्चा खा गया !!
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Nano drones, loiter munitions and more': How India is enhancing special forces capabilities

Media Coverage

'Nano drones, loiter munitions and more': How India is enhancing special forces capabilities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi encourages young minds to embrace summer holidays for Growth and Learning
April 01, 2025

Extending warm wishes to young friends across the nation as they embark on their summer holidays, the Prime Minister Shri Narendra Modi today encouraged them to utilize this time for enjoyment, learning, and personal growth.

Responding to a post by Lok Sabha MP Shri Tejasvi Surya on X, he wrote:

“Wishing all my young friends a wonderful experience and a happy holidays. As I said in last Sunday’s #MannKiBaat, the summer holidays provide a great opportunity to enjoy, learn and grow. Such efforts are great in this endeavour.”