யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் சாந்திநிகேதன் இடம்பெற்றிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:
"குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் உருவமான சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் @UNESCO உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம்.”
Delighted that Santiniketan, an embodiment of Gurudev Rabindranath Tagore's vision and India's rich cultural heritage, has been inscribed on the @UNESCO World Heritage List. This is a proud moment for all Indians. https://t.co/Um0UUACsnk
— Narendra Modi (@narendramodi) September 17, 2023