காலா அசார் எனப்படும் கருப்பு காய்ச்சல் நோய் பாதிப்பு குறைந்து வருவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கருப்பு காய்ச்சல் நோய் குறித்த தனது மனதின் குரல் பதிவுகளையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஊக்கமளிக்கும் போக்கு... அதைக் கடைப்பிடிப்போம், கருப்பு காய்ச்சலை ஒழிப்போம்.
கடந்த மாதம் ஒலிபரப்பான #MannKiBaat நிகழ்ச்சியில் நான் இந்த விஷயத்தில் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறேன்’’
Encouraging trend...let us keep at it and eliminate Kala Azar.
— Narendra Modi (@narendramodi) January 6, 2023
Also sharing what I had spoken on this subject during last month's #MannKiBaat. https://t.co/O1ORMuhHmX https://t.co/A1kTUvyxYJ