மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கரால் துணைத் தலைவர்கள் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், நாகாலாந்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. எஸ்.பாங்னோன் கொன்யாக்கின் ட்வீட்டுக்கு பதிலளித்து, பிரதமர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது; "மிகவும் பெருமையான தருணம்."
A very proud moment. https://t.co/YB3jBDez2s
— Narendra Modi (@narendramodi) July 25, 2023