ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) வரலாற்றில் முதன்முறையாக மார்ச் 30-ம் தேதியன்று 6 மில்லியன் கன்டெய்னர்களை (டிஇயு 20 அடி கண்டெய்னர்கள்) கையாண்டு அதிக செயல்திறனைப் பதிவு செய்ததற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜேஎன்பிஏவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், "இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றின் குறிப்பிடத்தக்க சாதனை" எனப் பாராட்டியுள்ளார்.
Noteworthy feat by one of India’s important ports. https://t.co/bbTufvf2z5
— Narendra Modi (@narendramodi) April 1, 2023