முன்னாள் பிரதமர் திரு. எச்.டி. தேவேகவுடா இன்று தில்லியில் உள்ள பிரதம மந்திரி சங்கிரஹாலயாவுக்கு
வருகை தந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரின் எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து திரு மோடி பதிவிட்டுள்ளதாவது;
,
"நமது முன்னாள் பிரதமரும் மரியாதைக்குரிய அரசியல்வாதியுமான திரு @H_D_Devegowda அவர்கள் @PMSangrahalaya வருகை தருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது."
It’s so heartening to see our former PM and respected statesman, Shri @H_D_Devegowda Ji visiting the @PMSangrahalaya, where he himself is prominently featured. https://t.co/uaWjxgA9Ne
— Narendra Modi (@narendramodi) August 3, 2024
ನಮ್ಮ ಮಾಜಿ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಮತ್ತು ಗೌರವಾನ್ವಿತ ಮುತ್ಸದ್ದಿ ಶ್ರೀ @H_D_Devegowda ಅವರು ಸ್ವತಃ ಪ್ರಮುಖವಾಗಿ ಕಾಣಿಸಿಕೊಂಡಿರುವ @PMSangrahalaya ಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿರುವುದನ್ನು ನೋಡಲು ತುಂಬಾ ಸಂತೋಷವಾಗುತ್ತಿದೆ. https://t.co/uaWjxgA9Ne
— Narendra Modi (@narendramodi) August 3, 2024