சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, ஏற்றுமதி போன்ற அளவீடுகளில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும், பல்வேறு அளவீடுகளில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றி நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் காரணமாக லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது”.
The success of Aspirational Districts on various parameters - be it health, nutrition, education or exports - is heartening. Glad to see the lives of lakhs get transformed due to Aspirational Districts program. https://t.co/PYOAG3Hj5Z
— Narendra Modi (@narendramodi) August 17, 2022