பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
"@rashtrapatibhvn, உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப உங்கள் உத்வேகமும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்."
माननीय @rashtrapatibhvn जी, आपकी आत्मीय शुभकामनाओं के लिए मैं हृदय से आभार प्रकट करता हूं। समृद्ध और विकसित भारत के निर्माण के लिए आपकी प्रेरणा और मार्गदर्शन बहुत महत्वपूर्ण है। https://t.co/JnLeet0n2u
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
"@VPIndia ஜகதீப் தங்கர் ஜி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி"
Thank you @VPIndia Jagdeep Dhankhar Ji for the touching wishes. https://t.co/bJ0VASMp5E
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
முன்னாள் குடியரசு தலைவருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியுப்பதாவது;
"@ராம்நாத்கோவிந்த் ஜி, இதயத்திலிருந்து ஆசீர்வாதம். அன்பும் பாசமும் நிறைந்த உங்கள் இந்த வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."
माननीय @ramnathkovind जी, हृदय से आभार। आपके प्रेम और स्नेह से भरे ये शब्द बहुत प्रेरित करने वाले हैं। https://t.co/Tz4WSvRevS
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் அளித்த பதில்;
"உங்கள் சிறப்பு வாழ்த்துக்களுக்கு நன்றி @MVenkaiahNaidu சார்."
Gratitude for your special wishes @MVenkaiahNaidu Garu. https://t.co/b0TfDCRh89
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
மொரீஷியஸ் பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
‘’எனது நண்பர் பிரதமர் @KumarJugnauth வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’.
I thank my friend PM @KumarJugnauth for his greetings. https://t.co/Ff87L2IN18
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
இத்தாலி பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
‘’உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் @GiorgiaMeloni’’
Thank you for your wishes PM @GiorgiaMeloni. https://t.co/5CkX4h84pj
— Narendra Modi (@narendramodi) September 17, 2023