பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது; 

"@rashtrapatibhvn, உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப உங்கள் உத்வேகமும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்."

 

 

குடியரசு துணைத் தலைவருக்கு  பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

"@VPIndia ஜகதீப் தங்கர் ஜி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி" 

 

 

முன்னாள் குடியரசு தலைவருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியுப்பதாவது;

"@ராம்நாத்கோவிந்த் ஜி, இதயத்திலிருந்து ஆசீர்வாதம். அன்பும் பாசமும் நிறைந்த உங்கள் இந்த வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."

 

 

முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கு  பிரதமர் அளித்த பதில்;

"உங்கள் சிறப்பு வாழ்த்துக்களுக்கு நன்றி @MVenkaiahNaidu சார்."

 

 

மொரீஷியஸ் பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

 ‘’எனது நண்பர் பிரதமர் @KumarJugnauth வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’. 

 

 

இத்தாலி பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

 

‘’உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் @GiorgiaMeloni’’ 

 

  • krishangopal sharma Bjp December 17, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,,
  • krishangopal sharma Bjp December 17, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,
  • krishangopal sharma Bjp December 17, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • वीरेंद्र कुमार मिश्रा June 14, 2024

    आप सदैव चिरंजीवी रहे सर जी 🙏
  • Jitender Kumar April 29, 2024

    🇮🇳🙏
  • Dr Swapna Verma April 27, 2024

    jay shri Ram 🙏🏻
  • Manju Diler January 31, 2024

    Jai shree ram
  • Manju Diler January 31, 2024

    Jai ho
  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp November 13, 2023

    Jay shree Ram
  • Bhanu soni September 18, 2023

    wish you happy birthday to you ji
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress