PM performs pooja and aarti at inner sanctum
Project aims to put special emphasis on the conservation and restoration of heritage structures
Total cost of the entire project is around Rs 850 crores
Existing footfall of around 1.5 crores per annum is expected to be doubled

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மஹாகல் கோயிலின் பாரம்பரிய உடையில் பிரதமர் வந்தார். அவர் நந்தி துவாரிலிருந்து மஹாகால் லோக்கிற்கு சென்றார். அவர் உள் கருவறையில் பூஜை மற்றும் ஆரத்தி செய்தார். மந்திரங்கள் முழங்கியபடி பிரதமர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தார். இந்த முக்கியமான நிகழ்வின் ஆன்மீக விழாவைத் தொடர்ந்து, புனித நந்தியின் சிலைக்கு அருகில் அமர்ந்து, திரு மோடியும் பிரார்த்தனை செய்தார்.

ஸ்ரீ மஹாகல் லோக்கின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் அதற்கான பலகையை பிரதமர் திறந்து வைத்தார். கோவில் துறவிகளை சந்தித்த பிரதமர், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் மஹாகல் லோக் கோயில் வளாகத்திற்குச் சென்ற பிரதமர், நடைபயணம் மேற்கொண்டு சப்திரிஷி மண்டல், மண்டபம், திரிபுராசுர வத் மற்றும் நவ்கர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவபுராணத்தில் உள்ள சிருஷ்டிச் செயல், விநாயகரின் பிறப்பு, சதி மற்றும் தக்ஷனின் கதை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சுவரோவியங்களையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார். பின்னர் திரு மோடி கலாச்சார நிகழ்ச்சி ஒன்றை கண்டுகளித்தார், மானசரோவரில் மல்காம்ப் நிகழ்ச்சியைக் கண்டார். இதைத் தொடர்ந்து பாரத மாதா கோயிலில் தரிசனம் செய்யப்பட்டது.

பிரதமருடன் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Under Rozgar Mela, PM to distribute more than 71,000 appointment letters to newly appointed recruits
December 22, 2024

Prime Minister Shri Narendra Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits on 23rd December at around 10:30 AM through video conferencing. He will also address the gathering on the occasion.

Rozgar Mela is a step towards fulfilment of the commitment of the Prime Minister to accord highest priority to employment generation. It will provide meaningful opportunities to the youth for their participation in nation building and self empowerment.

Rozgar Mela will be held at 45 locations across the country. The recruitments are taking place for various Ministries and Departments of the Central Government. The new recruits, selected from across the country will be joining various Ministries/Departments including Ministry of Home Affairs, Department of Posts, Department of Higher Education, Ministry of Health and Family Welfare, Department of Financial Services, among others.