நவ் சம்வத்சர் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது
“நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”
देशवासियों को नव संवत्सर की असीम शुभकामनाएं। pic.twitter.com/lKoD755COz
— Narendra Modi (@narendramodi) March 22, 2023