மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"தியானம், தொண்டு என்ற பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனிதப் பண்டிகையான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகள். இயற்கையை வழிபடும் இந்தத் திருநாளில், சூரிய பகவான், நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்."
साधना-ध्यान और दान-पुण्य की पवित्र परंपरा से जुड़े पावन पर्व मकर संक्रांति की ढेरों शुभकामनाएं। प्रकृति के इस उत्सव पर उत्तरायण सूर्यदेव से कामना है कि वे देश के मेरे सभी परिवारजनों को सुख-समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य प्रदान करें।
— Narendra Modi (@narendramodi) January 15, 2024