மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மாக் பிஹு நல்வாழ்த்துகள்."
Greetings on Magh Bihu. pic.twitter.com/uvN5I4Q5eV
— Narendra Modi (@narendramodi) January 15, 2024