லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஓர் அற்புதமான லோஹ்ரியைக் கொண்டாடுங்கள் !"
Have a wonderful Lohri! pic.twitter.com/0awYlzlePE
— Narendra Modi (@narendramodi) January 13, 2024