பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு   பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திறமையான மல்யுத்த வீரராக பூஜா சிஹாக் முத்திரை பதித்துள்ளார். தமது விடா முயற்சியால் ஏராளமான சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்காலங்களிலும் இந்தியாவிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன். #Cheer4India”

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Namo Bharat Trains: Travel From Delhi To Meerut In Just 35 Minutes At 160 Kmph On RRTS!

Media Coverage

Namo Bharat Trains: Travel From Delhi To Meerut In Just 35 Minutes At 160 Kmph On RRTS!
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 7, 2025
January 07, 2025

Citizens Appreciate PM Modi's Vision: Ensuring Development Through Digital & Physical Infrastructure