சிறுத்தைகளுக்கு பெயரிடும் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவமாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதலளித்து பிரதமர் திரு.மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் சிறுத்தைகளின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் தொடரவும் வாழ்த்துகிறேன்"
Congratulations to the winners and hoping that the Cheetahs continue to remain happy as well as healthy. https://t.co/gnGh0Y0PFw
— Narendra Modi (@narendramodi) April 21, 2023