ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். உலகளாவிய நலனுக்கான உத்திபூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்."
Congratulations, @vonderleyen, on your re-election as the President of the European Commission. Look forward to working together to strengthen the 🇮🇳-🇪🇺 Strategic Partnership for global good.
— Narendra Modi (@narendramodi) July 19, 2024