QuoteWe are committed to a mutually beneficial and trusted partnership. We will work together for the welfare of our people and towards global peace, prosperity, and security: PM

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளோம் என்றும்  நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பை நோக்கியும் நாம் இணைந்து பணியாற்றுவோம் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"எனதருமை நண்பர் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் @realDonaldTrump @POTUS உடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்."

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India Is Positioned To Lead New World Order Under PM Modi

Media Coverage

India Is Positioned To Lead New World Order Under PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi pays tribute to Swami Ramakrishna Paramhansa on his Jayanti
February 18, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to Swami Ramakrishna Paramhansa on his Jayanti.

In a post on X, the Prime Minister said;

“सभी देशवासियों की ओर से स्वामी रामकृष्ण परमहंस जी को उनकी जयंती पर शत-शत नमन।”