ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு @TejaswinShankar வாழ்த்துக்கள்.
இத்தகைய அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையில் பாராட்டத்தக்கது, இது இளம் விளையாட்டு வீரர்கள் நேர்மையுடன் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஊக்குவிக்கும்.
Congratulations to @TejaswinShankar for winning the much deserved Silver Medal in Men’s Decathlon Event at the Asian Games.
— Narendra Modi (@narendramodi) October 3, 2023
Such commitment and determination is indeed admirable, which will
motivate younger athletes to also give their best with sincerity. pic.twitter.com/nNRB2IQKEO