ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடி யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்த சூரத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவியின் ட்வீட்டுக்கு பதிலளித்து, பிரதமர் ட்வீட் செய்துள்ளார்;
“வாழ்த்துக்கள் சூரத்! ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. ”
Congratulations Surat! A remarkable feat. https://t.co/AM2yoWTZu1
— Narendra Modi (@narendramodi) June 21, 2023