உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள
@புஷ்கர்தாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் தேவபூமி விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பொதுமக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நீங்களும், உங்களின் அனைத்து அமைச்சர்களும் இதற்கு கூடுதல் வேகம் தருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துங்கள்.”
उत्तराखंड के मुख्यमंत्री के रूप में शपथ लेने पर @pushkardhami जी को ढेरों बधाई। बीते 5 वर्षों में देवभूमि ने हर क्षेत्र में तेजी से प्रगति की है। मुझे विश्वास है कि आप और आपके सभी मंत्री उसे और गति प्रदान करेंगे, जन आकांक्षाओं के अनुरूप विकास का एक नया प्रतिमान स्थापित करेंगे।
— Narendra Modi (@narendramodi) March 23, 2022