கேரள முதல்வராக பதவியேற்றதற்கு, திரு பினராயி விஜயனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘முதல்வராக பதவி ஏற்றதற்கும், இரண்டாவது முறையாக பதவியில் தொடர்வதற்கும் திரு பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Shri @vijayanpinarayi Ji on taking oath as CM and commencing his second term in office.
— Narendra Modi (@narendramodi) May 20, 2021