புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது சுட்டுரைச் செய்தியில், “புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். எதிர்வரும் பதவிக்காலத்திற்கு நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
I would like to congratulate Shri N.Rangasamy Ji on taking oath as Puducherry CM. Best wishes for the tenure ahead.
— Narendra Modi (@narendramodi) May 7, 2021