ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று பதவியேற்ற திரு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்”.
@HemantSorenJMM"
Congratulations to Shri Hemant Soren on taking oath as Jharkhand CM. Best wishes to him for his tenure ahead.@HemantSorenJMM
— Narendra Modi (@narendramodi) November 28, 2024