துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெசெப் தாயிப் எர்டோகானுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகானுக்கு @RTErdogan வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் நமது இருதரப்பு உறவுகளும், உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பும், தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்.”
Congratulations @RTErdogan on re-election as the President of Türkiye! I am confident that our bilateral ties and cooperation on global issues will continue to grow in the coming times.
— Narendra Modi (@narendramodi) May 29, 2023