தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யூல்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள யூன் சுக்-யூல்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-தென்கொரியா இடையேயான சிறப்புமிக்க நீடித்த நட்புறவை மேலும் விரிவுப்படுத்தி, வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்”.
I warmly congratulate President-elect Yoon Suk-yeol on his victory in Presidential elections. I look forward to working with him to further expand and strengthen the India-ROK Special Strategic Partnership @sukyeol__yoon
— Narendra Modi (@narendramodi) March 10, 2022