எல்விஎம்3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக என்எஸ்ஐஎல்இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒன்வெப்-ன் ட்வீட்டிற்கு   பதிலளிக்கும் விதமாக பிரதமர் கூறியிருப்பதாவது;

"36 @OneWeb செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்3 -இன் மற்றொரு வெற்றிகரமான ஏவலுக்கு @NSIL_India @INSPACeIND @ISRO வுக்கு வாழ்த்துகள். இது தற்சார்பு இந்தியாவின் உண்மையான எடுத்துக்காட்டாக விலங்குவதோடுஇந்தியாவை உலகளாவிய வணிக செயற்கைகோள் ஏவு மையமாக மாற்றும் முயற்சியை வலுப்படுத்துகிறது."

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Regional rural banks are helping Indias growth story

Media Coverage

Regional rural banks are helping Indias growth story
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 16, 2025
June 16, 2025

Citizens Appreciate India's Unstoppable Rise: PM Modi’s Leadership Redefines Global Ties