கனடா ஓபன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென்னுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"கனடா ஓபன் 2023-ல் சிறப்பான வெற்றியைப் பெற்ற திறமையான @lakshya_sen-க்கு வாழ்த்துக்கள்!
அவரது வெற்றி அவருடைய விடாமுயற்சிக்கும் உறுதிக்கும் சான்றாகும். இது நம் தேசத்தையும் மிகுந்த பெருமை அடையச் செய்துள்ளது. அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to the talented @lakshya_sen on his outstanding victory at the Canada Open 2023!
— Narendra Modi (@narendramodi) July 10, 2023
His triumph is a testament to his tenacity and determination. It also fills our nation with immense pride. My best wishes to him for his upcoming endeavours. pic.twitter.com/DqCDmNSbhk