பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள். வேளாண்மைக்கு, வனங்களுக்கு, தோட்டப் பயிர்களுக்கு அனைத்து வானிலை நிலவரங்களையும், மண்ணின் ஈரப்பதம், நீர் வளம், வெள்ள நிலவரம் ஆகியவற்றின் படங்களை இஓஎஸ்-04 செயற்கைக்கோள் துல்லியமாக வழங்கும்.”
Congratulations to our space scientists on the successful launch of PSLV C52 mission. EOS-04 satellite will provide high resolution images under all weather conditions for agriculture, forestry and plantations, soil moisture and hydrology as well as flood mapping.
— Narendra Modi (@narendramodi) February 14, 2022