2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்  . 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

"நமது  ஹாக்கி சாம்பியன்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!

ஜூனியர் ஆசிய கோப்பை 2024 பட்டத்தை நமது ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வென்றது, இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க  தருணம். வீரர்களின் நிகரற்ற திறமை, அசைக்க முடியாத மன உறுதி மற்றும் நம்பமுடியாத குழுப்பணி ஆகியவை இந்த வெற்றியை விளையாட்டு வரலாற்றில் பொறித்துள்ளன.

இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Media Coverage

"91.8% of India's schools now have electricity": Union Education Minister Pradhan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Naming the islands in Andaman and Nicobar after our heroes is a way to ensure their service to the nation is remembered for generations to come: PM
December 18, 2024
Nations that remain connected with their roots that move ahead in development and nation-building: PM

The Prime Minister, Shri Narendra Modi today remarked that naming the islands in Andaman and Nicobar after our heroes is a way to ensure their service to the nation is remembered for generations to come. He added that nations that remain connected with their roots that move ahead in development and nation-building.

Responding to a post by Shiv Aroor on X, Shri Modi wrote:

“Naming the islands in Andaman and Nicobar after our heroes is a way to ensure their service to the nation is remembered for generations to come. This is also part of our larger endeavour to preserve and celebrate the memory of our freedom fighters and eminent personalities who have left an indelible mark on our nation.

After all, it is the nations that remain connected with their roots that move ahead in development and nation-building.

Here is my speech from the naming ceremony too. https://www.youtube.com/watch?v=-8WT0FHaSdU

Also, do enjoy Andaman and Nicobar Islands. Do visit the Cellular Jail as well and get inspired by the courage of the great Veer Savarkar.”