ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில்   பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

“5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையில்  சாம்பியன்கள்!

 

அபார வெற்றி பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இது நம் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த வெற்றியின் மூலம், அடுத்த ஆண்டு ஓமனில் நடைபெறும் 5 பேர் ஆசிய ஹாக்கி உலகக் கோப்பையிலும் நமது இடத்தை உறுதி செய்துள்ளோம்.

நம் வீரர்களின் மன உறுதியும், அர்ப்பணிப்பும் நமது நாட்டிற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.”

 

  • VenkataRamakrishna September 09, 2023

    జై శ్రీ రామ్
  • PRATAP SINGH September 09, 2023

    🚩🚩🚩🚩 जय श्री राम।
  • Veer Sen Singh September 08, 2023

    जय हिंद 🇮🇳
  • Bharat Agrawal September 05, 2023

    जय हो 🙏🚩
  • Surajit Das September 05, 2023

    +918013056217
  • Jitendra Kumar Tripathi September 05, 2023

    Bharat Mata ki Jai Jan Jan ki hai yahi pukar Bharat hi Ho Mera Sartaj , Bharat Mata ki Jai
  • Babaji Namdeo Palve September 05, 2023

    सभि को बहुत बहुत बाधाई
  • Veena September 05, 2023

    Vandematram Jai
  • रमा राव September 04, 2023

    सभी को बधाई
  • CHANDRA KUMAR September 04, 2023

    G20 सम्मेलन प्रगति मैदान तथा अक्षरधाम ( दिल्ली ) के मार्ग को विशेष रूप से सजाया जाना चाहिए। ताकि G20 सम्मेलन में भाग लेने वाले व्यक्ति भारतीय पर्यटन स्थल तक सहजता से पहुंच सके। अक्षरधाम मंदिर भारतीय सभ्यता संस्कृति को दर्शाता है। उनके आकर्षक कलाकृतियां मन मोह लेती है। यदि संभव हो सके तो विदेशी मेहमानों के लिए, अक्षरधाम जाने के लिए विशेष सजी हुई गाडियां का व्यवस्था किया जाए। अक्षरधाम में सुरक्षा जांच स्थल पर भीड़भाड़ हो जाता है। वहां एयरपोर्ट की तरह का जांच व्यवस्था होना चाहिए, पर्यटकों के सामान को निकास द्वार पर उपलब्ध कराया जाना चाहिए। क्योंकि अपना सामान लेने के लिए जब पर्यटक को प्रवेश द्वार की तरफ जाना पड़ता है तब उसे काफी मशक्कत करना पड़ता है। अक्षरधाम के रसोईघर में विदेशी मेहमानों के लिए विशेष भोजन का व्यवस्था किया जाए। ऐसा ही दिल्ली के अन्य पर्यटक स्थल पर भी किया जा सकता है।
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India Is Positioned To Lead New World Order Under PM Modi

Media Coverage

India Is Positioned To Lead New World Order Under PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi pays tribute to Swami Ramakrishna Paramhansa on his Jayanti
February 18, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to Swami Ramakrishna Paramhansa on his Jayanti.

In a post on X, the Prime Minister said;

“सभी देशवासियों की ओर से स्वामी रामकृष्ण परमहंस जी को उनकी जयंती पर शत-शत नमन।”