ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு:
"சிறப்பாக விளையாடிய இந்திய அணி! ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள். நமது வீரர்கள் போட்டியின் மூலம் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்"
Well played Team India!
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
Congratulations on winning the Asia Cup. Our players have shown remarkable skill through the tournament. https://t.co/7uLEGQSXey