Quoteவிராட் கோலியின் உறுதியான இன்னிங்ஸுக்காக அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்

ஐசிசி டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாகப் போராடி வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்  செய்தியில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“இந்திய அணி நன்றாக போராடி வெற்றிபெற்றுள்ளது!  இன்று வெகு சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள். விராட்கோலியின் @imVkohli  அற்புதமான இன்னிங்ஸிற்காக சிறப்புப் பாராட்டு, அதில் அவர் குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்தினார். இனி வரும் விளையாட்டுகளுக்கும் வாழ்த்துக்கள்”

  • Ashok Chotliya Mukeshchotliya October 29, 2022

    वंदे मातरम् वंदे मातरम्
  • dinesh kumar sikka October 27, 2022

    Ye Mera India I love my India
  • Rahul patwa October 26, 2022

    जय हो
  • Pratham Varsh in 1973 October 25, 2022

    🚩गोवर्धन धराधार गोकुल त्राणकारक।🚩 विष्णुबाहु कृतोच्छ्राय गवां कोटिप्रभो भव।। 🐚लोकमंगल की कामना के साथ प्रकृति व मानव के परस्पर संबंध को प्रकट करती 🏵"गोवर्धन पूजा"🏵 महापर्व पर आप सभी हिन्दू भाईयों और बहनों व बच्चों को हार्दिक शुभकामनाएं!
  • Bhagat Ram Chauhan October 25, 2022

    हार्दिक बधाई एवं शुभकामनाएं।
  • अनन्त राम मिश्र October 24, 2022

    अनन्त हार्दिक शुभकामनाएं और हार्दिक बधाई
  • Shailesh October 24, 2022

    congratulations
  • Jijabrao borse October 24, 2022

    congratulations team india
  • ansel fernandes October 24, 2022

    Congratulations to team India 🇮🇳
  • ansel fernandes October 24, 2022

    East or west India 🇮🇳 is the best
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India will always be at the forefront of protecting animals: PM Modi
March 09, 2025

Prime Minister Shri Narendra Modi stated that India is blessed with wildlife diversity and a culture that celebrates wildlife. "We will always be at the forefront of protecting animals and contributing to a sustainable planet", Shri Modi added.

The Prime Minister posted on X:

"Amazing news for wildlife lovers! India is blessed with wildlife diversity and a culture that celebrates wildlife. We will always be at the forefront of protecting animals and contributing to a sustainable planet."