கென்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு எச்.இ. வில்லியம் எஸ் ரூட்டோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
“கென்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எச்.இ. வில்லியம் எஸ் ரூட்டோவுக்கு வாழ்த்துகள்.
நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக அவருடன் நெருங்கி பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
Congratulations to @WilliamsRuto on being elected the President of Kenya. I look forward to working closely with him for strengthening our historic bilateral relations.
— Narendra Modi (@narendramodi) September 7, 2022