ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்;
“ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு வாழ்த்துக்கள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள பன்முக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to H. E. Mr. Ulf Kristersson on his election as the next Prime Minister of Sweden. I look forward to working closely together to further strengthen our multi-faceted partnership. @SwedishPM
— Narendra Modi (@narendramodi) October 19, 2022