கம்போடியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும் டாக்டர் ஹுன் மானெட்டுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஒரு எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது,
"கம்போடியாவின் பிரதமராக பொறுப்பேற்கும் டாக்டர் ஹுன் மானெட்டுக்கு வாழ்த்துக்கள். நமது நட்பு வரலாற்று உறவுகளை மேலும் உயர்த்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்பார்க்கிறேன்.”
Congratulations H.E. @Dr_Hunmanet_PM on assuming charge as the Prime Minister of the Kingdom of Cambodia. I look forward to working closely with you for further elevating our friendly historical ties.@peacepalace_kh
— Narendra Modi (@narendramodi) August 24, 2023