ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கேனோ ஆடவர் விஎல்2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இது ஒரு அற்புதமான வெற்றி. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கேனோ ஆடவர் விஎல் 2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்குக்கு வாழ்த்துகள். இந்த சாதனையை இந்தியா கொண்டாடுகிறது! எதிர்கால முயற்சிகளுக்கு நலவாழ்த்துகள்."
A remarkable triumph. Congratulations to Gajendra Singh on winning a Bronze Medal win in the Para Canoe Men's VL2 Para Asian Games event. India applauds this achievement! All the best for the endeavours ahead. pic.twitter.com/S68aH0PD2L
— Narendra Modi (@narendramodi) October 24, 2023