பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தடகள ஆண்கள் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக எல்தோஸ் பால்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"இன்றைய டிரிபிள் ஜம்ப் போட்டி வரலாற்று சிறப்புமிக்கது. நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தங்கப்பதக்கம் வென்று முந்தைய சர்வதேச போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபார திறமையாளர் எல்தோஸ் பால்-க்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. #Cheer4India"
Today’s Triple Jump event is historic. Our athletes have done excellently. Congratulations to the superbly talented Eldhose Paul who has won a Gold medal and backed up his good performance in previous international competitions. His dedication is laudable. #Cheer4India pic.twitter.com/vnR9UYSgfE
— Narendra Modi (@narendramodi) August 7, 2022