பிர்சா முண்டாவின் வழித்தோன்றலான திரு மங்கள் முண்டா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பிர்சா முண்டா அவர்களின் வழித்தோன்றலான மங்கள் முண்டா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஜார்கண்ட் பழங்குடி சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தாருக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். ஓம் சாந்தி!”
भगवान बिरसा मुंडा जी के वंशज मंगल मुंडा जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना उनके परिवार के साथ ही झारखंड के जनजातीय समाज के लिए भी अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में ईश्वर उनके परिजनों को संबल प्रदान करे। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) November 29, 2024